

மருத்துவர் அய்யா
மருத்துவர் சின்ன அய்யா

மருத்துவர் அய்யா
ச.இராமதாசு (Ramadoss, பிறப்பு: சூலை 25, 1939) ஒரு தமிழக அரசியல்வாதியும், கல்விப்பயிற்சியால் மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தற்போதைய தலைவரும் ஆவார். இந்தக் கட்சியை 1990-களில் தொடங்கினார். இதற்கு முன்னர், வன்னியர் சங்கத்தில் அங்கம் வகித்தார். இவரது ஆதரவாளர்களால் “அய்யா” என்ற பெயரிலே அழைக்கப்படுகின்றார்.

மருத்துவர் சின்ன அய்யா
அன்புமணி ராமதாஸ் (பிறப்பு: 9 அக்டோபர் 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்தலைவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தற்போதைய தலைவரும் ஆவார். 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.
தொடர்பு கொள்ளவும்
அலுவலக முகவரி
தைலாபுரம், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம், சென்னை - 604001, தமிழ்நாடு
தொலைபேசி
044-24351115
அஞ்சல் முகவரி
pmkparty@gmail.com
Copyright © 2025 Pattali Makkal Katchi.
All rights reserved.